×

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

குஜராத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 557 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

The post இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி! appeared first on Dinakaran.

Tags : England ,Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...